உத்தரகண்டில் "நமாமி கங்கே" திட்டத்தின் கீழ் 6 திட்டங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.!

உத்தரகண்டில் "நமாமி கங்கே" திட்டத்தின் கீழ் 6 திட்டங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.!

உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ திட்டத்தின் கீழ் 6 முக்கிய திட்டங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு "நமாமி கங்கே" கீழ் ஆறு திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், கங்கை ஆற்றில் செய்யப்படும் கலாச்சாரம் மற்றும் புத்துணர்ச்சி நடவடிக்கைகளை வெளிப்படுத்த சாந்தி காட்டில் “கங்கா அவ்லோகன்” என்று பெயரிடப்பட்ட கங்கை பற்றிய ஒரு அருங்காட்சியையும் தொடங்கிவைக்கிறார்.

இந்நிலையில், ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மாவட்டங்களில் கங்கை ஆற்றில் சுமார் 80% கழிவு நீர் சுத்தகரிக்கப்டுகிறது. இதனால், அங்கு முதலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைப்பதினால் கங்கையை சுத்தமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

Latest Posts

நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது - ஜோ பைடன்
இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்த நடிகை பயல் கோஷ்..!
சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்.!
#IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..!
கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!
"என்ன மன்னிச்சிடுங்க அண்ணா".. விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் மன்னிப்பு!
இடஒதுக்கீடு தராவிட்டால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை..!
வருங்கால கணவருடனான புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!
உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது - வைகோ