இந்த விஷயத்தில் தளபதி தான் ஃபர்ஸ்ட்!!!!!

விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் கடந்த 2014 ஆம் ஆண்டு இரு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸ்  வசூலில்  ஜில்லா ரூ 7 கோடியும் மற்றும் அஜித் நடித்த வீரம் படம் ரூ 6.5 கோடியும் வசூல் செய்தது. அதிலும் தளபதி விஜய் தான் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் சர்கார் கடந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக திரைக்கு வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும்  அஜித்தின் விஸ்வாசத்தின் முதல் நாள் வசூல், சர்காரின் முதல் நாள் வசூலை முந்தவில்லை. எனவே இந்த விஷயத்தில் தளபதி தான் ஃபர்ஸ்ட்  என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment