15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி..!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி அணியும்  –  ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பெர்ஸ்டோவ் களமிறங்கினார்கள்.

தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய பின்னர், அதிரடியாக விளையாடினர். கேப்டன் டேவிட் வார்னர் 45 ரன்கள் அடித்து வெளியேற, அதன்பின் களமிறங்கிய மனிஷ் பாண்டே, 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அவரைதொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்க, சிறப்பாக விளையாடிய பெர்ஸ்டோவ் 53 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர்,  கேன் வில்லியம்சன் 41 ரன்கள் குவித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 162 ரன்கள் அடித்தது.

 163 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் பிருத்வி ஷா 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர். பிருத்வி ஷா போல வந்த வேகத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

நிதானமாக விளையாடி வந்த தவான் 34 ரன்னில் வெளியேறினர். இதைத்தொடர்ந்து, ரிஷாப் பந்த் 28
ஹெட்மியர் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.

இதனால், ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

murugan

Recent Posts

இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா…6000 பேருக்கு வேலை? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…

4 mins ago

மக்களவை தேர்தல் – 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட…

4 mins ago

தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…

28 mins ago

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.!

VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…

35 mins ago

மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…

53 mins ago

மீண்டும் ஏகிறியது தங்கம் விலை…சவரன் ரூ.360 உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…

1 hour ago