உலகளாவிய பயணத்திற்கான தடுப்பூசி பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படும் – ஐரோப்பிய ஒன்றியம் தகவல்

சர்வதேச நாடுகளுக்கிடையே பயணம் செய்ய தடுப்பூசி பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால் கடந்த வருடம் முதல் உலக நாடுகளுக்கு இடையே அனைத்து விமான பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் அதனை சரி செய்யும் விதமாகவும் மற்றும் மற்றொரு கோடைகாலத்தை இழப்பதைத் தவிர்க்கவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் விமானத் தொழில் நிறுவனங்கள், சில ஆசிய அரசுகள் ஆகியவை ஒன்றினைந்து கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து பயணிகள் தடுப்பூசி போடப்பட்டதை நிரூபிக்க, புதிய செல்போன் செயலிகளை உருவாக்கும் அமைப்புகளில் ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தற்போது பணியாற்றி வருகின்றன.

மேலும் இந்த நாடுகள் எல்லை தாண்டிய பயணங்களுக்கு தங்களது சொந்த டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் பணியில் தற்போது பணியாற்றி வருகின்றன.இது வெளிநாடுகளில் விமான பயணிகளின் கடுமையான தனிமைப்படுத்துதலை தவிர்க்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்களால் விற்கப்படும் ஃபோனி பேப்பர் கொரோனா ஆவணங்கள் தொற்றுநோய்களின் போது ஒரு சிக்கலாக இருந்தன, ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்கள்  டிஜிட்டல் பதிப்புகள் பாதுகாப்புகளைக் கொண்டுள்ளன எனவும் அவைகள் போலியைத் தவிர்த்து நாடுகளுக்கிடையேயான தொற்று பாதிப்பை குறைக்கும் எனவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து Common Pass தலைமை நிர்வாக அதிகாரி பால் மேயர் உலகில் கொரோனா தொற்றநோயின் காரணமாக நாடுகளுக்கிடையேயான விமான பயணம் குறைந்த நிலையில், தடுப்பூசி பாஸ்போர்ட்கள் சர்வேதச பயணத்திற்கான முக்கியத் தேவையாக இருக்கும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்று  கூறியுள்ளார்.

Recent Posts

ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க… ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்!

Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும்…

18 mins ago

யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!

Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

39 mins ago

தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

44 mins ago

சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து…15 பேர் படுகாயம்.!

Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…

1 hour ago

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…

1 hour ago

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…

2 hours ago