சுவையான மைதா கார போண்டா செய்வது எப்படி?

நாம் தினமும் மாலையில், தேநீருடன் ஏதாவது ஒரு நொறுக்கு தீனி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மைதா கார போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • மைதா மாவு -அரை கப்
  • அரிசி மாவு -கால் கப்
  • வெங்காயம் -2
  • எண்ணெய் – ஒரு கப்
  • உப்பு -அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் -2
  • சோடா உப்பு -ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை கீறி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு கிளறி உப்பு, சோடா உப்பு சேர்த்து பிசைய வேண்டும்.

அதில் அரை கப் தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்து வைத்துக்கொள்ளவ அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்ற வேண்டும். இதே போல 5 கரண்டி ஊற்ற வேண்டும். போண்டாவை திருப்பி போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.  இப்போது சுவையான மைதா கார போண்டா தயார். 

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Tags: bondaSnacks

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

2 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

7 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

7 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

7 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

8 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

8 hours ago