90’ஸ் கிட்ஸ் அனைவருக்கும் பிடித்தமான பொரிகடலை உருண்டை செய்வது எப்படி?

பொரிகடலை உருண்டை என்றாலே நினைவுக்கு வருவது பழைய நினைவுகள் தான், 90’ஸ் கிட்ஸ் அனைவருக்குமே பிடித்தமான பொரிகடலை உருண்டை வெயிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். 

தேவையான பொருள்கள்

  • பொரிகடலை
  • வெள்ளம்
  • உப்பு
  • ஏலக்காய்த்தூள்

செய்முறை

முதலில் பொறிக்கடலையை நிறம் மாறாதவர் லேசாக வருது எடுத்துவைத்துக்கொள்ளவும், அப்படியே கடையில் வாங்கியபடி செய்தால் மொறுமொறுப்பு தன்மை இருக்காது. பின் வெல்லத்தை இடித்து எடுக்கவும், ஒரு கப் கடலை எடுத்தால், அரை கப் வெள்ளம் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் லேசாக நீர் சேர்த்து சட்டியில் வைத்து உருக்கவும்.

பின் லேசாக சலித்து எடுத்து, மீண்டும் அந்த உருக்கிய வெல்லத்தை சட்டியில் போட்டு, பொரிகடலை தேவையான அளவு உப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும், கட்டியான பதம் வந்ததும் இரண்டு நிமிடம் ஆறவைத்து கையில் நெய் தடவி உருண்டையாக உருட்டி எடுத்தால் அட்டகாசமான பொரிகடலை உருண்டை தயார்.

author avatar
Rebekal