இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில்..!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை  அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.38,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராம் ரூ.63.00 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment