இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! தமிழகத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்தது

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்தது, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை  குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்தது, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.440 குறைந்தது, ஒரு சவரன் ரூ.37560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் ரூ.58.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment