பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் கிளார்க் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சிகாகோ நகரில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சிக்னலுக்காக காத்திருந்து பிறகு பயணித்த போது எதிரே வந்த கார் ஒன்று இடித்து மோதியுள்ளது. இச்சம்பவத்தில் கெவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து செய்த காரை ஒரு பெண் ஓட்டியுள்ளார். அந்த பெண்ணை இப்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெவின் கிளார்க்கின் வயது 32. இவர் 2003 இல் நடித்த ஸ்கூல் ஆப் ராக் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் இவர் ஒரு இசையமைப்பாளர். இவரது இழப்பிற்கு பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…