விமான விபத்து: 2 மகள்களுடன் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு!

Christian Oliver

கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவரும், அவரது இரு மகள்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51), தனது 2 மகள்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு. ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்டியன் ஆலிவர், Speed Racer மற்றும் ஜார்ஜ் க்ளூனியுடன் இணைந்து The Good German படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். … Read more

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல்.!

Vin Diesel

பிரபல ஹாலிவுட் படங்களில் ஒன்றன் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸ் பற்றி தெரியாத நபரே இல்லை. இவ்வாறு, பிரபலமாக இருக்கும் இந்த திரைப்படத்தை மூலம் பிரபலமான நடிகர் வின்  டீசல் தென்னிந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ பட நடிகர் வின்  டீசல் மீது, சமீபத்தில் பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம், பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீதுஅவரது முன்னாள் உதவியாளர் … Read more

அதிகப்படியான மருந்தை எடுத்துக்கொண்டதால் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்.!

matthew perry

பிரபல ஹாலிவுட் நடிகர் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் உள்ள வெதுவெதுப்பான குளியல் அறை தொட்டியில் (ஜக்குஸி) இறந்து கிடந்தார். ஆனால், அவரது அகால மரணம் ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் மருத்துவப் பரிசோதனைக்காக காத்திருந்தனர்.  அதன்படி, நேற்று வெளியானஅதில், “கெட்டமைனின் (ketamine) என்ற மருந்தை அதிகளவில் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக” பிரேத பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவப் பரிசோதனைத் துறை … Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் கிளார்க் சாலை விபத்தில் உயிரிழந்தார்..!

பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் கிளார்க் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சிகாகோ நகரில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சிக்னலுக்காக காத்திருந்து பிறகு பயணித்த போது எதிரே வந்த கார் ஒன்று இடித்து மோதியுள்ளது. இச்சம்பவத்தில் கெவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து செய்த காரை ஒரு பெண் ஓட்டியுள்ளார். அந்த பெண்ணை இப்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெவின் கிளார்க்கின் வயது 32. இவர் 2003 இல் நடித்த … Read more

விமானத்தில் உள்ள சகல வசதி அடங்கியுள்ள காரை விற்பனை செய்யும் ஹாலிவுட் நடிகர்!

விமானத்தில் உள்ள சகல வசதி அடங்கியுள்ள தனது காரை விற்பனை செய்யும் ஹாலிவுட் நடிகர். ஹாலிவுட் திரையுலகில் பல்வேறு ஆக்சன் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தான் சில்வர் ஸ்டார் ஸ்டாலோன். இதனை தொடர்ந்து கடைசியாக இவர் ராம்போ த லாஸ்ட் பிளட்  படத்தில் நடித்து அந்த படம் கடந்த வருடம் தான் வெளியாகியது. இந்நிலையில் நடிகர் சில்வஸ்டர் ஸ்டோலன் தனியார் விமானத்தில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் கொண்ட பிரம்மாண்டமான கருப்பு நிற சொகுசு கார் ஒன்றை … Read more