உலக அளவில் கொரோனா பாதிப்பு விபரம் இதோ!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. உலக அளவில் கொரோனா பாத்தில், அமெரிக்க முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது.

இந்நிலையில், உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 35,701,674பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,045,953 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 26,870,533 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.