கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் 'குருதி புனல்' கதாசிரியர்! அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் அப்டேட்!

மின்னலே, காக்க, காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா என தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை பெற்றவர் இயக்குனர் கெளதம் மேனன், ஆனால் இவரது  இயக்கத்தில் கடைசியாக தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் இன்னும் வெளியாகமல் இருக்கிறது.
அந்த படங்கள் நிதி பிரச்சனை தீர்ந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன. இதனை தொடர்ந்து, ஜோஸ்வா எனும் ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் அடுத்த வருட பிப்ரவரியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து, இதனை தொடர்ந்து மீண்டும் ஐசரி கணேசன் தயாரிப்பில் சூர்யாவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவை நாயகியாக கமிட் செய்ய படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.
இதனை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக ஐசரி கணேசன் தயாரிப்பில் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த நாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் அனுஸ்காவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்திற்கு கதையினை பாலிவுட் இயக்குனர் ஒருவர் எழுத உள்ளார். இவர் கமல் நடிப்பில் வெளியாக விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற குருதி புனல் படத்திற்கும் இவர்தான் கதை எழுதி இருந்தாராம்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

2 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

1 hour ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

1 hour ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

2 hours ago