பூசாரிகள் ஓய்வூதியம் 3 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

தமிழக அரசு கிராமக் கோவில் பூசாரிகள் ஓய்வூதியம் ரூ.1000-லிருந்து ரூ.3000 ஆக  உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்ததை அடுத்து அதற்கான அரசாணையை வெளியிட்டது. 

author avatar
murugan