கூகுள் ப்ளே ஸ்டோரில் பயணர்களுக்கு தேவையான பல விதமான ஆப்கள் கிடைக்கும். பல விதமான விளையாட்டுகள், கற்றல் ஆப்கள், வீடியோக்களுக்காக, பொழுதுபோக்கிற்காக என பல விதமாக ப்ளே ஸ்டோர் ஆப்களை தருகிறது.
இந்த பயணர்களுக்கு பரிசு வழங்கும் படி புதிய ஆஃபரை கூகுள் அறிவித்துள்ளது. இதன்படி, அதிகமான ஆப்களை பயன்படுத்தும் குறிப்பிட்ட கூகுள் தேர்வு செய்த பயணர்களுக்கு மட்டும் ப்ளே ஸ்டோரில் மஞ்சள் நிற பட்டையுடன் ஒரு கூப்பன் இருக்கும் அந்த கூப்பனை,
ப்ளே ஸடோரில் ஒரு சில கேம் விளையாடும் போது கேட்கப்படும் பணத்திற்கு பதிலாக இந்த கூப்பனை அந்த தொகைக்கு ஏற்றவாறு ஒரு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு அதனை ஒப்புக்கொண்டால் அந்த கூப்பனை பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
DINASUVADU
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…