இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து மற்றும் குறைந்த வண்ணம் தான் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 41,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் 28 ரூபாய் உயர்ந்து 5,178 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1400 ரூபாய் உயர்ந்து வெள்ளி ஒரு கிராம் ரூ.72.50-க்கு விற்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.