தங்கம் விலை கிராமுக்கு ரூ.7 சரிந்தது

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்தது , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,893 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை  அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,893 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.56 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,144-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராம்  ரூ.64.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment