தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,080க்கு விற்பனை. 

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையில்,  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.4,510-க்கு விற்பனை. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90காசுகள் குறைந்து ரூ.73.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.