தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைவு!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,608க்கு விற்பனை.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.38,608க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,826க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோன்று  சென்னையில் இன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.18 சரிந்து, ரூ.5225.00 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ. 41800.00 ஆகவும் வர்த்தகமாகிறது. மேலும், சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.73 ஆகவும், ஒரு கிலோ விலை ரூ.73000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்