#Gold: தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது!!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை  அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.37840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராம் ரூ.59.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment