கண் மூடி திறப்பதற்குள் காயத்தை ஆற்றும் பசை – அமெரிக்க மற்றும் சிட்னி பயோமெடிக்கல் பொறியாளர்களின் சோதனை!

அமெரிக்கா மற்றும் சிட்னியின் பயோமெடிக்கல் பொறியாளர்கள் ஒன்றிணைந்து ஆழமான காயங்களையும் உடனடியாக ஆற்றும் பசை ஒன்றை பயோமெடிக்கல் முறையில் தயாரித்து கொண்டிருக்கிறார்களா. 

தற்போதைய நவீன காலகட்டத்தில் மருத்துவ முறைகளும், போக்குவரத்துகளும், ஆடைகளும் ஏன் உணவுகளும் கூட மிக துரிதமானதாகவும், நவீன வசதிகளுடன் கூடியதாக தான் மக்கள் விரும்புகிறார்கள். பொறுமையாய் ஒரு பொருளை அடைவதை விட துரிதமாக நினைப்பது நடந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

இப்போதைய காலகட்டத்தின் மனிதர்களை கருத்தில் கொண்டு தான் அமெரிக்கா மற்றும் சிட்னி பல்கலைக்கழக பயோமெடிக்கல் பொறியாளர்கள் பசை ஒன்றை கண்டறிந்து வருகின்றனர். இதன்படி ஆழமான காயங்களையும் இந்த பசை சிறிது நேரத்திலேயே ஆற்றி விடுமாம். இதற்கான எடுத்துக்காட்டு விடீயோக்களையும் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal