உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!

உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!

உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக அதிகரித்துள்ளதுடன், குணமாகியவர்கள் எண்ணிக்கையும் 2.25 கோடியாக உள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகளவில் 30,992,998 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9,61,479பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், கொரோனாவிலிருந்து 22,588,000 பேர் குணமடைந்துள்ளனர்.

அந்த வகையில், உலகளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் அதி தீவரமாக பரவி வருவதால் முதலிடத்தில் உள்ளது. அதே போல், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நாளுக்கு அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, இதுவரை 5,400,620பேரை பாதிப்புள்ளாகியுள்ளது. இவர்களில் 8,6752 பேர் உயிரிழந்துள்ளனர், 4,303,043 பேர் குணமடைந்துள்ளனர்.

Latest Posts

பாகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!
மாறி மாறி நாமினேட் செய்யும் ரியோ மற்றும் பாலாக்கு இடையில் என்ன தன பிரச்சனை!
பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி!
மிரட்டலாக வெளியான 'சிம்பு46' பட பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.!
இந்தியா புறப்பட்ட அமெரிக்க அமைச்சர்கள்.. நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை!
மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா..!
#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு
பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!
உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!