மத்திய அமைச்சரவை செயலாளராகிறாரா கிரிஜா வைத்தியநாதன்?

தமிழக தலைமை செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் அவர்களுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவை செயலாளராக இருப்பவர் பிரதீப் குமார் சின்ஹா .2015 ம் ஆண்டு நியமிக்கப் பட்ட இவருடைய பதவி காலம் வரும் ஜூன் 12 ம் தேதி யுடன் முடிவடைகிறது.இந்நிலையில்,இவர் ஒய்வு பெற்றவுடன் இவருடைய பதவிக்கு கிரிஜா வைத்தியநாதன் வர இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment