ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானும் கண்டிப்பாக விளையாடும் கங்குலி..!

கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி. துபாயில் நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியாவும் ,பாகிஸ்தானும் கண்டிப்பாக விளையாடும் என கூறினர்.

மேலும் பாகிஸ்தானுடன் , இந்தியா பொதுவான நாட்டில் விளையாடுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறினார்.

 

author avatar
Dinasuvadu desk