நெகிழவைக்கும் காட்சி.! மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி இணையத்தில் வைரல்.!

  • உலகின் எங்கு இருந்தாலும் தொடர்பு கொண்டு பேச செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது.
  • தற்போது மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்து, வைராகி வருகிறது.

உலகின் எந்த பகுதியில் இருக்கும் நபரையும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நவீன வகை செல்போன்கள் இந்த அது போன்ற குறையை தீர்த்து வைத்துள்ளன. அதனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், வீடியோ கால் மூலம் வேறொருவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனக்கு நெருக்கமான ஒருவருடன் மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்