111 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம்!

அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த 111 அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் ஆணையம் 1951 ஆர்பி சட்டம் பிரிவுகள் 29A & 29C க்கு கட்டுப்படாததற்காக (2100 RUPPs) களுக்கு எதிராக தரப்படுத்தப்பட்ட நடவடிக்கையைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு 111 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிட்டு ரத்து செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment