Election Breaking: தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் மீண்டும் முன்னிலை.!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தமிழ் நாட்டில் பெரும்பாலும் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் மீண்டும் முன்னிலையில் உள்ளார். முன்னதாக அவருக்கு  பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment