மும்பைக்கு ஆரம்பமே சறுக்கல் ரோஹித் சர்மா டக் அவுட் 19-3 (4 Over )

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதும் 49 வது போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இதனைத்தொடர்ந்து மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்னிற்கும் ,இஷான் கிஷன் 7 ரன்னிற்கு வெளியேற.

மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார்.மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை எடுத்துள்ளது. தற்பொழுது களத்தில் சூர்யகுமார் யாதவ்,நெஹால் வதேரா உள்ளனர் .

author avatar
Dinasuvadu Web