உங்களுக்கு அஜீரண கோளாறு உள்ளதா? அப்ப இந்த காயை சாப்பிடுங்க!

அஜீரண கோளாறு பிரச்சனைகளை போக்கும் நெல்லிக்காய்.

இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே அஜீரண கோளாறு இருப்பது வழக்கமாகி உள்ளது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான். அஜீரண கோளாறை சரிசெய்ய நாம் செயற்கை முறைகளை கையாள்வதை விட, இயற்கை முறையை கையாள்வது மிகவும் நல்லது.

நாம் அனைவருமே நெல்லிக்காயில் பெரிய வகையை சேர்ந்த நெல்லிக்காயை சாப்பிட்டிருப்போம் இந்த நெல்லிக்காயில், நமது உடல் ஆரோக்கியாத்தை மேம்மபடுத்தவும், உடல் சம்பந்தமான பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் தேவதையான அணைத்து சத்துக்களும் உள்ளது.

அஜீரண கோளாறு

அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு இந்த நெல்லிக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த நெல்லிக்காய ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு, மலசிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி, குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஆற்றல் கொண்டது.

ஜீரண கோளாறு ஏற்பட்டால், உடனே வெதுவெதுப்பான நீரில், அரை நெல்லிக்காய் பொடியை கலந்து ஒரு கிளாஸ் குடித்தால் உடனே சரியாகிவிடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.