ஆண்களுக்கு விந்து வெளியேறும் போது வலி ஏற்படுகிறதா? காரணம் தெரியுமா?

வலிமிக்க விந்து வெளியேற்றம் பிரச்சனை இருந்தால். ஆண்கள் விந்துக்களை வெளியேற்றும் போதும் அல்லது விந்து வெளியேற்றம் பின்னும் முதல் வலியை சந்திக்க நேரிடும். இந்த வலியானது ஆண் குறி, விதைப்பை மற்றும் பெரினியல் அல்லது பகுதிகளில் இருக்கும்.

*ஒரு ஆணுக்கு விந்துக்களை வெளியேற்றும் போது வலி ஏற்பட்டால் அது அந்த ஆணின் பாலியல் வாழ்க்கையில் தாக்கத்தைஉண்டாக்கும். அதனால் விந்து வெளியேறும் போது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டும்.
*50 வயதிற்குட்பட்ட ஆண்களில் இது பொதுவான சிறுநீரக பிரச்சினை. இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இந்த பிரச்சனையின் அறிகுறி அடிவயிற்றில் வலி மற்றும் விறைப்பு ஏற்படுவதில் கஷ்டமாக இருக்கக்கூடும் .

*அறுவை சிகிச்சையில் சில வகையான அறுவை சிகிச்சை பல்வேறு பக்க விளைவுகள் உண்டாக்கும் . அதில் ஒன்று தான் வலிமை மிக்க விந்து வெளியேற்றம். இந்த சிகிச்சையின் அபாயங்களாவன விறைப்புத்தன்மை பிரச்சனை, ஆண்குறி மற்றும் டெஸ்டிகுலார் வலி.

 
*கட்டிகள் அல்லது கற்கள் விந்து வெளியேற்றும் குழாயில் கற்கள் அல்லது கட்டிகள் இருந்தாலும், விந்து வெளியேற்றத்தின் போது வலியை உண்டாக்கும். சில நேரங்களில் இந்த கட்டிகள் அல்லது கற்கள் விந்து வெளியேற்றத்தை தடுத்து மலட்டுத்தன்மை மற்றும் கடுமையான வலியுடனான விந்து வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.

*எனவே அளவுக்கு அதிகமான மன இறுக்கத்தைப் போக்கும் மருந்து மாத்திரைகளை எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக இயற்கையாக மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் எதிர்பாராத பல பாலியல் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.