தோனி நண்பர் மட்டுமல்ல.... குட்டி தல ட்வீட்.!

தோனி நண்பர் மட்டுமல்ல.... குட்டி தல ட்வீட்.!

தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டியாகவும்  எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டியில் அவரது ஆட்டத்தை பார்க்கவே பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள், என்றே கூறலாம், மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு துணை கேப்டனாக விளங்குபவர் சுரேஷ் ரெய்னா.

இந்நிலையில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் சென்னை சூப்பர் கிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் நண்பர் தினத்தை முன்னிட்டு இவர்கள் இருவரின் ஆட்டத்தையும் நட்பையும் ஒருங்கிணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டியுள்ளது, அந்த வீடியோவில் கேப்ஷனில் இருவரின் ஜெர்சி நம்பர்களையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா tதனது ட்வீட்டர் பக்கத்தில் எங்கள் நட்பை போன்ற அழகான நினைவுகளை உருவாக்கியதற்கு மிகவும் நன்றி தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல, அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டி யாகவும் இருந்தார், எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார். மஹி பாய் நன்றி. இனிய நட்பு நாள்விரைவில் சந்திப்போம் என்று பதிவு செய்துள்ளார்

   

Latest Posts

இன்று  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!