தனுஷின் அசுரன் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகிறது!!

தனுஷ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராக வலம் வருகிறார். இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இவர் படங்கள் வெளியாகும் நாளை ரசிகர்கள்  கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தனுஷ் ‘ அசுரன் ‘படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார்.எனவே இன்று மாலை இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக இருப்பதாக நடிகர் தனுஷ் தனது வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

Leave a Comment