இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு…! எங்கெல்லாம் பாதிப்பு அதிகமாக உள்ளது தெரியுமா…?

டெல்லி, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் உட்பட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச 5 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும்  கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையி,ல் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்த வைரஸ் பாதிப்பு தனது அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் பிரபலங்கள் முதல் பராமரா மக்கள் வரை பாலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உலக நாடுகள் இந்த வைரஸை அழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பல நாடுகளில் இந்த வைரஸை அழிக்க தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகிற நிலையில், மக்கள் மத்தியில் இந்த வைரஸ் குறித்த அச்சம் சற்று தணிந்து  வந்தாலும், விழிப்புணர்வுடன் செயல்படுமாறு  மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை  1,73,740 ஆக குறைந்துள்ளது.

டெல்லி, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் உட்பட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச 5 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் 78% சதவீதம் கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

2 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

2 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

3 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

3 hours ago