பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தபாங் 1 & 2. இதில் முதல் பாகமான தபாங் படம் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் வெளியானது. தற்போது தாபங் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை தமிழ் இயக்குனர் பிரபுதேவா இயக்கியுள்ளார்.
இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. முதன் முதலாக சல்மான் கான் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆவது இதுதான் முதல் முறை என கூறி வருகின்றனர். இந்த தமிழ் பாதிப்பை கே.ஜே.ஆர் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதே நாளில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ இரும்புத்திரை’ இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…