கருப்பு சட்டை காதர் வெட்டி என தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்.
பிக் பாஸ் வீட்டில் கடந்த 40 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள போட்டியாளர்கள் அனைவருமே மிக சந்தோசமாக தங்களது விளையாட்டை விளையாடி வருகின்றனர். சில நேரங்களில் கோபம் எரிச்சல் சண்டைகள் என தொடர்ந்து இருந்தாலும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் தீபாவளித் திருநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிக்பாஸ் வீட்டிலும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் கமல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்து பேசுவது வழக்கம் அதுபோல இன்றும் பேசுகிறார். ஆனால் கருப்பு நிற சட்டை அணிந்து வேட்டி அணிந்து மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…