டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளிய தல தோனி.

இந்திய அணி இலங்கைக்கு எதிரான நேற்று நடந்த  முதலாவது   டி20 போட்டியில் தோனி பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் அபாரமாக விளையாடியதால் . இதன் மூலம் டி20 போட்டிகளில் ஃபீல்டிங்கில் அதிக விக்கெட்டுக்கு காரணமான வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.இதில்  72 விக்கெடில்  முதலிடத்தில் இருந்த டிவில்லியர்ஸ அவரை பின்னுக்கு தள்ளி , (74) விக்கெடில் தோனி முதலிடத்தில் உள்ளார்…

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment