உலக அளவில் கொரோனா பாதிப்பு.!

உலக அளவில் கொரோனா பாதிப்பால் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது .

தற்போது,  உலக அளவில் இதுவரை இந்த கொரோனா பாதிப்பால், 43,777,188 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,164,516 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32,182,181 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், கொரோனா தொற்றால் 36,469 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.