#corona: மக்களே கவனம் தேவை இன்றைய கொரோனா நிலவரம்

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,910 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,974  ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த  எண்ணிக்கை 5,28,007 பேர் ஆக பதிவாகியுள்ளது.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,38,80,464 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,13,52,74,945 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 32,31,895 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
Varathalakshmi

Leave a Comment