இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 36 பேர் பலி.!

coronavirus

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,611 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 3,611 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 3,962 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3,611 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,60,678-லிருந்து 4,49,64,289 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் … Read more

#CoronaUpdate: கடந்த 24 மணி நேரத்தில் 3,962 பேருக்கு கொரோனா.!

Corona Update

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,962 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 3,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 3,720 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3,962 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் … Read more

இந்தியாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,934 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. அந்தவகையில் தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 12,193 ஆக அதிகரித்திருந்த கொரோனா தொற்று இன்று 10,112 ஆக சற்று குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா..! மூதாட்டி ஒருவர் மரணம்..!

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த 15ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த … Read more

கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று.!

இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 11,692 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,193 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து  67,556 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 5,31,258  லிருந்து 5,31,300 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா.! ஒரே நாளில் 11,692 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 12,491 ஆக அதிகரித்திருந்த கொரோனா தொற்று இன்று 11,692 ஆக சற்று … Read more

அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 10,542 பேருக்கு பாதிப்பு..! மேலும் 38 பேர் பலி..!

இந்தியாவில் ஒரே நாளில் 10,542 பேருக்கு கொரோனா பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,633 ஆக குறைந்திருந்த கொரோனா தொற்று இன்று 10,542 ஆக அதிகரித்துள்ளது. மேலும், … Read more

உஷார்…ஒரே நாளில் 7,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! 11 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் ஒரே நாளில் 7,633 பேருக்கு கொரோனா பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், இந்தியாவில் ஒரே நாளில் 7,633 பேருக்கு கொரோனா தொற்று … Read more

கவனமா இருங்க மக்களே..ஒரே நாளில் 9,111 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 27 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் ஒரே நாளில் 9,111 பேருக்கு கொரோனா பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், இந்தியாவில் ஒரே நாளில் 9,111 பேருக்கு கொரோனா தொற்று … Read more