இந்திய சந்தையை தொடர்ந்து ஆக்ரமிக்கும் சீன ஸ்மார்ட் போன்கள்

சீன ஸ்மார்ட் போன்கள் தான் இந்திய சந்தையை தொடர்ந்து ஆக்ரமித்து வருகின்றன. கடந்த காலாண்டில் இந்திய போன்களை விட அதிக அளவில் சீன போன்கள் விற்பனை ஆகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment