முதல்வரின் சுற்றுப் பயணங்கள் ஒத்திவைப்பு..!

முதல்வரின் சுற்றுப் பயணங்கள் ஒத்திவைப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுடன் வருகின்ற 23-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனால், 23-ம் தேதி முதலமைச்சர் கொரோனா பணிகளை ஆய்வு செய்ய இருந்த தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சுற்றுப் பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

வெள்ளத்தால் பாதித்த ஆந்திரா.. சேத பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஜெகன் மோகன்...
உங்களுக்கான இன்றைய நாள் எப்படி... இதோ இன்றைய (20.10.2020)ராசி பலன்கள்..
#IPL2020: ராஜஸ்தான் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
#IPL2020: கஷ்டமான சூழலில் சென்னை.. ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்கு!
பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பார் ஆனால், சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை!
மீண்டும் ஆய்வுப் பணிகளை தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி
சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.!
கர்நாடகாவில் வெள்ள அபாயம் காரணமாக 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்.!
முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்
நிலவில் 4-ஜி நெட்வர்க் திட்டம்.. நாசாவுடன் இணையும் நோக்கியா!