காவல்துறை பணி ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ..!

தலைமை செயலகத்தில் காவல் உதவி ஆய்வாளர் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 10 காவல் உதவி ஆய்வாளர்கள், 10 ஆய்வக உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காவல்த்துறை சார்பாக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 978 உதவி ஆய்வாளர் தேர்வு செய்யப்பட்டனர்.

author avatar
murugan