ரிசர்வ் வங்கியிடம் 7.75% பத்திரங்களை நிறுத்தியதற்கு சிதம்பரம் கண்டனம்!

ரிசர்வ் வாங்கியிடமிருந்து 7.75% பத்திரங்களை நிறுத்தியதற்காக சிதம்பரம் கண்டனம்

By Rebekal | Published: May 29, 2020 03:48 PM

ரிசர்வ் வாங்கியிடமிருந்து 7.75% பத்திரங்களை நிறுத்தியதற்காக சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை ரிசர்வ் வங்கியில் பதிவாகியிருந்த 7.75% பத்திரங்களை நிறுத்தியதற்கு சிதம்பரம் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது நடுத்தர மக்கள் மீது விழுந்துள்ள பெரிய அடி எனவும் கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc