வீடியோகான் குழுமத் தலைவர் மீது சிபிஐ வழக்குபதிவு!

வீடியோகான் குழுமத் தலைவர் மீது சிபிஐ வழக்குபதிவு.

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக்கில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்களை வாங்கியதில் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முறைகேடுகளில் ஈடுபட்டதாக வீடியோகான் குழும தலைவரான வேணுகோபால் தூத் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இந்த சொத்துக்கள் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிககளின் கூட்டமைப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வங்கிகளின் கூட்டமைப்பில் உள்ள அதிகாரிகள் வீடியோகான் மொசாம்பிக்’ என்ற வீடியோகானின் துணை நிறுவனத்தின், புரமோட்டர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.