கஜா புயல் பாதிப்பு …!நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை…!

நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை...

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஆய்வு….!!!

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். திருவள்ளூரில் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்வதையடுத்து,சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளில்...

3 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று...

மதுரையில் மருத்துவ தினவிழா….!!!

மதுரையில் மருத்துவ தினவிழாவை முன்னிட்டு சாத்தன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்க்கை  மருத்துவ விழா நடைபெற்றது. திருமங்கலம் சாத்தான்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ தினவிழாவை முன்னிட்டு, இயற்க்கை மருத்துவ விழா நடைபெற்றது. இந்த விழாவை டாக்டர்...

3 மாவட்டங்களில் கனமழை…! நீர்நிலைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு….!

3 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால்  நீர்நிலைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.எனவே  தொடர் மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர்,...

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு…!!!

புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகத்தை கலெக்டர் சந்திப் நந்தூரி துவங்கி வைத்தார். மருந்து வணிகர் சங்கம் சார்பில், தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும்...

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களையொட்டி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக வாயிலை ஆய்வு மையம்...

மீட்புபணிக்கு காசு…வீட்டுக்கு 100 கொடுங்க..ஆத்திரத்தில் மக்கள்..!!

கஜா புயல் டெல்ட்டா மாவட்டத்தை பதம் பார்த்துவிட்டு சென்றது.குறிப்பக தஞ்சை , நாகை , திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.விவசாயம் , வீடு , கால்நடைகளை இழந்து மக்கள்...

கார் விபத்தில் கல்பாக்கம் அறிவியல் அறிஞர் குடும்பத்துடன் பலி…!!!! சோகத்தில் ...

சுவர் மீது கார் மோதியதில் விஞ்ஞானி உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுபவர் தேவநாதன். இவர் தன் மனைவி மாலினி  மற்றும் மகள்...

மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை…! திமுக பொருளாளர் துரைமுருகன்

மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு வழி செய்தது.குறிப்பாக இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ள மாவட்டங்கள் சிதைந்து கிடக்கிறது.தஞ்சை, நாகை,...