3ஆவது நாளாக நாமக்கல்லில் உள்ள  திருச்செங்கோட்டில் கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை!

நேற்று 3ஆவது நாளாக நாமக்கல்லில் உள்ள  திருச்செங்கோட்டில் கிறிஸ்டி நிறுவன தலைமை அலுவலகத்தில் ஊழியர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ரூ.1,350 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த புகாரில் கடந்த மாதம் வருமானவரித்துறை...

காவிரியில் குளித்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்!தேடும் பணி தீவிரம்

நாமக்கல் அருகே காவிரியில் குளித்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். நாமக்கல் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையத்தில் காவிரியாற்றில் குளித்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நாமக்கல் அருகே சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை!

நாமக்கல் அருகே சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நாமக்கலில் உள்ள கொல்லிமலை வாழவந்திநாடு பகுதியில்  அண்ணன், தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர்.மேலும் சொத்துத்தகராறில் இருவரும் கொலை செய்யப்பட்டனரா என்ற...

திருசெங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .திருசெங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு என தகவல் வெளியாகியுள்ளது.சத்துணவு திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் தனியார்...

கோவை ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீர் உயிரிழப்பு..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னக்காளை(வயது 47). இவர் கடந்த 2006-ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் நாமகிரிபேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு டிசம்பர்...

நாமக்கல் மாவட்டத்தில் 28 சவரன் நகைகள் கொள்ளை..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் 28 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். எதிர்மேடு ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி விரிவுரையாளர்...

மாரியம்மன் கோவிலில்…!! பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்…!!!

ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரிந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணிர் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு...

 நாமக்கல்லில் பட்டறைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் டயர் திருடி வந்த கும்பல் கைது…!

காவல்துறையினர்  நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறைகளில் இருந்து லாரி டயர்களை திருடி வந்த கும்பலை கைது செய்தனர். நாமக்கல்லில் உள்ள லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகளில் இருந்து டயர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இது தொடர்பாக...

பள்ளிபாளையத்தில் படித்த முடித்த இளைஞர்களுக்கு வேலை கொடு என முழக்கமிட்டு வாலிபர் சங்கத்தினர் போராட்டம்…!!

படித்த முடித்த இளைஞர்களுக்கு வேலை கொடு... மத வெறியை திணித்து தலைவர்களின் சிலையை சேதப்படுத்தாதே.... ரயில்வே துறையையில் பணி ஓய்வு பெற்றவருக்கு மீண்டும் வேலை கொடுக்காதே... என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின்...

பெண்களே உஷார் !பேஸ்புக்கில் பழகி,வாட்ஸ்-ஆப் நம்பர் வாங்கி பெண்களின் செல்போனுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய இளைஞர்...

நாமக்கல்லில் போலீசார் ஃபேஸ்புக்கில் 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி செல்போன் எண்களைப் பெற்று, அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களுக்கே வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி தொந்தரவு செய்த இளைஞரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை...

Follow us

0FansLike
1,017FollowersFollow
6,455SubscribersSubscribe

Latest news