உ.பி-யில் அனல் மின்நிலைய பாய்லர் வெடித்ததில் 20பேர் பலி..100பேர் படுகாயம்….!

ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தில் அனல்மின் நிலைய பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.மேலும் அங்கு வேலை பார்த்த தொழிலாளிகளில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில்...

கோவை மாநகரத்தில் உள்ள மேம்பாலமானது அதிமுக செலவிலா கட்டப்பட்டது…???

தமிழக அரசின் செலவில் கட்டப்பட்ட கோவை மாநகரம் காந்திநகர் மேம்பாலத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஆனால் அந்த மேம்பாலத்தை ஆட்சியில் இருக்கும் கட்சி என்பதால்  அஇஅதிமுகவின் சொந்த செலவில் இப்பாலம்...

வந்தே மாதரம் தெரியாத பா.ஜ.க. பிரமுகர் !தொலைகாட்சி விவாதத்தில் சிரிப்பு !

 வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியர்  அனைவருக்குமே ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தும்.இந்நிலையில்  நேற்று மாலை "ஜீ ஸலாம்" எனும் உருது சேனலில் பள்ளிக்கூடங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவதைக் கட்டாயமாக்குதல் சரியா என்பதைக் குறித்து...

பா.ஜ.க.வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் !

நேற்று பா.ஜ.க.வினர் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி அலுவலகம் முன்பு கம்யூனிஷ்ட் கட்சியின் கோடியை எரித்து கலவரத்தில்  ஈடுபட்டனர். இந்நிலையில் இதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம்  குளித்தலையில் பா.ஜ.க.வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்...

கொட்டும் மழையிலும் போராடும் மாதர் சங்கம் : ஏன் ? எதற்கு?

அரசு  நியாய விலைக்கடைகளில் சர்க்கரை விலை ஏற்றத்துக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதநை கண்டித்து மாதர் சங்கம்  கொட்டும் மழையிலும் போராட்டத்தில்  குதித்துள்ளது. ரேசன் கடைகளில் உள்ள சர்க்கரை விலையேற்றம்,...

பெண்கள் இருந்தால் அமைதி இருக்குமாம் !உரையில் கூறுகிறார் மோடி !

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.அதில் இந்த வாரத்தில் அவர் கூறியது     இந்திய ராணுவ வீரர்கள் நமது எல்லைகளின் பாதுகாப்புக்கு மட்டும் போராடாமல், உலக அமைதிக்காகவும்...

மோடிக்கு பதில் மன்மோகன்சிங் எனக்கூறிய அமைச்சர் திண்டுகள் சீனிவாசன்!

திண்டுக்கல்லில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் திண்டுகள் சீனிவாசன் சர்ச்சைக்குரிய பேச்சு ஒன்றை பேசியுள்ளார்.அவர் என்ன பேசினார் என்றால் இன்றைக்கு டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ,முதலமைச்சர் எடப்பாடி...

உலக சிக்கன தினத்தையொட்டி முதல்வர் வாழ்த்து !

அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன தினம் ஆகும் .சிக்கனம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்று .ஆகவே இந்த தினத்தை கடைபிடிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி மக்கள்...

சர்க்கரை விலை உயர்விற்கு பதில் கூறிய அமைச்சர் காமராஜ் !

ரேசன் கடைகளில் நாள் தோறும் பல ஏழை ,எளிய மக்கள் பயன்படுகின்றனர்.இந்நிலையில் சர்க்கரை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் சர்க்கரை வழங்குவதால் அரசுக்கு 1300கோடி இழப்பு ஏற்படும் என்று அமைச்சர் காமராஜர் கூறியுள்ளார்...

தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.

சேலத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டின் மீது சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் மற்றும் இருசக்கர வாகனம் எரிந்தன.திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருப்பவர் TM செல்வகணபதி....