பாசம் கொட்டி வளர்க்கும் தாயாக ஜோதிகா.! PMV படத்திலுள்ள ‘வா செல்லம்’ பாடல்.!

ஜோதிகா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பொன்மகள் வந்தாள் படத்திலுள்ள வா செல்லம் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் வரும் … Read more

நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவனுடன் இணையும் பிரபல நடிகர்கள்.!

மாதவனின் ராக்கெட்ரி படத்தில் சூர்யா மற்றும் ஷாருக்கான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் மாதவன். தற்போது, தமிழ் மட்டுமில்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி:நம்பி விளைவு’ என்ற படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிம்ரன், டிடி போன்ற … Read more

கமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு.!

கமல் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவன் இருக்கின்றான் படத்தினை குறித்த தகவலை கூற இசைப்புயல் மற்றும் உலகநாயகன் இணைந்து நேரலையில் சந்திப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் கமல் ‘தலைவன் இருக்கின்றான் ‘ படத்தையும் இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து … Read more

கீர்த்தி சுரேஷின் ‘பெங்குயின்’ படத்தின் டீசர் செய்த சாதனை.!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் யூடியூபில் நம்பர் 1 இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த … Read more

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திலுள்ள ‘வா செல்லம்’ பாடல் இன்று.!

ஜோதிகா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பொன்மகள் வந்தாள் படத்திலுள்ள வா செல்லம் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் … Read more

கௌதம் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தின் வசூல் என்ன தெரியுமா.!

சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் 2010ல் வெளியாகி பல இளசுகளின் மனதை கவர்ந்த படம் விண்ணை தாண்டி வருவாயா. இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்கள் மட்டுமில்லாமல் வசனங்களும் காதல் செய்பவர்களின் பேவரட் என்று கூறலாம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் … Read more

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி கைவிடப்பட்ட முதல் படம்.! வைரல் போஸ்ட்ர் இதோ.!

முதலில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி கைவிடப்பட்ட படத்தின் போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி தனஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மற்றும் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் இணைந்து காக்கா … Read more

ஒரே வெப்சீரிஸில் ஒரு எபிசோட் வீதம் 9 இயக்குநர்கள்.! மணிரத்னத்தின் அடுத்த முயற்சி.!

மணிரத்னம் தயாரிக்கும் வெப்சீரிஸில் ஒரு எபிசோட் வீதம் 9 இயக்குநர்கள் இணைந்து இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய … Read more

பிரேமம் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார். ! இயக்குநரே கூறிய தகவல்.!

நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மலையாள சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்ற படங்களில் ஒன்று பிரேமம். movie  இயக்கிய இந்த படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஆம் பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி … Read more

இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுக்கும் ‘தலைவி’ பட நடிகை.!

தலைவி பட நடிகையான கங்கனா ரணாவத் ராமர் கோவில் வழக்கை அடிப்படையாக கொண்டு படத்தை இயக்கி தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ஹிந்தி பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தமிழில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை … Read more