கௌதம் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தின் வசூல் என்ன தெரியுமா.!

சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் 2010ல் வெளியாகி பல இளசுகளின் மனதை கவர்ந்த படம் விண்ணை தாண்டி வருவாயா. இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்கள் மட்டுமில்லாமல் வசனங்களும் காதல் செய்பவர்களின் பேவரட் என்று கூறலாம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் … Read more

இந்த காதல் கதையை சூர்யாவிற்காக தான் எழுதினேன்.! கெளதம் மேனன் ஓபன் டாக்.!

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் வரும் கமல் – காதம்பரி காதல் கதையை சூர்யாவை மனதில் வைத்துதான் எழுதினேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார்.   சமீபத்தில் இணையத்தில் வைரலான தமிழ் குறும்படம் என்றால் அது கார்த்திக் டயல் செய்த எண் படம்தான். இந்த படத்தில் சிம்புவும், திரிஷாவும் மிக அழகாக நடித்து இருந்தனர். இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இருந்ததால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.  இந்த குறும்படம் பற்றி … Read more