அகிலஇந்திய BSNL-DOT ஓய்வூதியர் சங்கம் சிறப்புக்கருத்தரங்கம்…!


ஈரோட்டில் ஞாயிறு காலை BSNL ஓய்வூதியர் சங்கத்தின் 8ஆம்ஆண்டு நிறைவு கருத்தரங்கம் ஏ.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மாநிலசெயலாளர் சி.கே.நரசிம்மன்,செ.நடேசன் “ஓய்வூதியமும் சவால்களும்”பற்றி சிறப்புரை ஆற்றினர்.என்.குப்புசாமி, என்.சின்னையன் வாழ்த்துரை வழங்கி நிறைவு செய்து வைத்தார்கள்.

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *