#BREAKING: மே 10-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது. 

ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொரின் இரண்டாவது அமர்வு மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை என்பரால் 6 முதல் 10 வரை நடத்த அலுவல் குழு முடிவு செய்துள்ளது.  அதன்படி, 6ம் தேதி நீர்வளத்துறை, 7ம் தேதி நகராட்சி நிர்வாகம், 8ம் தேதி கூட்டுறவுத்துறை என்றும் 11, 12 தேதிகளில் உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்